இங்கிலாந்தில் விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு வெளிநாடு செல்லலாமா? குடியேற்றப் பிரிவின் அதிரடி விதிகள் குறித்த சிறப்புத் தொகுப்பு!
இங்கிலாந்தில் தங்குவதற்கான அனுமதியை எதிர்பார்த்து விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு, அது தொடர்பான முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்பவர்கள் முகங்கொடுக்க நேரும் சட்டரீதியான சிக்கல்கள் குறித்துப் பிரிட்டன் குடியேற்றப் பிரிவு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது....