0
0
சுவிற்சர்லாந்தின் புதிய கடவுச்சீட்டு இப்படியா உள்ளது-படம் செய்தி உள்ளடக்கத்தில்
மலைகள் மற்றும் நீர் நிலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய கடவுச் சீட்டை உள்ளடக்கி சுவிற்சர்லாந்தின் புதிய கடவுச் சீட்டு வெளியாகி உள்ளது. இந்த கடவுச் சீட்டு தற்பொழுது சுவிற்சர்லாந்தின் காண்டோனால் மற்றும் தூதுவ அதிகாரிகள் இந்த கடவுச் சீட்டுக்களை பெற முடியும்.
கடவுச் சீட்டின் பயோமெட்ரிக் தகவல் ஒரு சிறிய மைக்ரோசிப்பில் கடவுச் சீட்டின் அட்டையில் உள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட (guarantees encrypted transmission) கருவி மூலமே அறிய முடியும். கைரேகைகள் விசேடமாக பதுக்கப்படுள்ளது. இந்த தகவல்களை மற்றைய நாடுகள் கையாள வேண்டுமானால் அந்த நாடுகளும் சுவிற்சர்லாந்தின் தகவல் பாதுகாப்பு தரத்தை பெற்று இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating